“தனித்தே போட்டி.. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள்”… இனி கெஞ்ச மாட்டோம்… தேர்தல் ஆணையத்திற்கே சவால் விட்ட வேல்முருகன்…!!!

திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது குறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பண்ருட்டியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு தன்னை அவமதித்ததாகவும், அரசு…

Read more

Other Story