AI தொழில்நுட்பத்தால் பறிபோன வேலை… 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்… TCS நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!!
இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தொழில்நுட்ப முன்னேற்றங்களை எதிர்கொள்வதற்காக அதிரடி முடிவெடுத்து சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது, நிறுவன ஊழியர்களின் 2 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் பல்வேறு…
Read more