“இனிமே இந்த வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது.. இந்தியப் பெண்ணை உலுக்கிய நள்ளிரவு நோட்டீஸ்.. பின்னணி என்ன.?
அமெரிக்காவில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கலாம். ஆனால், அங்கு வீடு வாங்குவதுடன் வேலை முடிந்துவிடுவதில்லை; அந்த நாட்டின் கடுமையான வீட்டு விதிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். இதனை அறியாத ஒரு இந்தியக் குடும்பத்திற்கு, அவர்கள்…
Read more