“சொந்த நாட்டிலேயே உயிருக்கு பயந்து வாழ்கிறேனா?”… திறந்த வெளியில் நடக்கத் தடை… கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுக்கு குண்டு துளைக்காத காருக்குள் வாழ்க்கை அதிர வைக்கும் வீடியோ…!!!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷித் கான், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனுடன் மேற்கொண்ட நேர்காணலில் தனது பாதுகாப்பு குறித்து சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் காரணமாக, தன்னால் அங்கு சுதந்திரமாகச் சாலைகளில் நடமாட முடியாது…
Read more