“Operation Akhal”… இந்திய பாதுகாப்பு படையினரால் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை… ராணுவ வீரர் ஒருவர் காயம்…!!!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க ஆப்பரேஷன் அகால் என்று பாதுகாப்பு படையினரால் தொடங்கப்பட்டது. இது மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள குல்கா மாவட்டத்தின் ஆகால் வனப்பகுதியில் இன்று நடந்த கடுமையான துப்பாக்கி சூட்டில் மேலும் மூன்று…
Read more