ட்ரம்ப்பை மகிழ்விக்கவே வன்முறை… ஈரானில் நடப்பது போராட்டமா? அல்லது வெளிநாட்டு சதியா?… முடிஞ்சா தொட்டுப் பாரு… உலக நாடுகள் அதிர்ச்சி…!!!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் குறித்து அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி முதல்முறையாக…

Read more

Other Story