குடும்பத் தகராறு… மதுபோதையில் அரை நிர்வாணமாக மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள ரெட்டி காலனி பகுதியில், குடிபேட்டா பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் சிரீஷா என்ற பெண் அதிகாரி, தனது கணவர் ரவி பிரசாத் மீது குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளார். காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத், மதுபோதையில்…

Read more

Other Story