உங்க அண்ணா ஆசையை நிறைவேத்துங்க…! இதுதான் உங்க திராவிட மாடலா ? டாஸ்மாக்கை மூட சொல்லும் அன்புமணி…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்றைக்கு அறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவு நாள்… இன்றைக்காவது தமிழ்நாட்டில் நாங்கள் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்ற அறிவிப்பு வருமா ? என்ற ஏக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். திராவிட…
Read more