ஒன்றாக நிற்போம்…! வரும் காலம் எடப்பாடி காலம்… ADMKவுக்கு அழைப்பு விடுத்த SDPI…!!
SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி, அதிமுக பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைக்கக்கூடாது.. அதிமுகவை அவர்கள் அழித்துவிடுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரைக்கும், தமிழகத்தினுடைய மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் இங்கே அதிமுக…
Read more