பாகிஸ்தானை மொத்தமாக காலி செய்யும் அந்த 3 விஷயங்கள்… பயங்கரவாதம் முதல் பணவீக்கம் வரை… ஒரு பகீர் ரிப்போர்ட்..!!!

பாகிஸ்தான் தற்போது பயங்கரவாத தாக்குதல்கள், சர்வதேச அவப்பெயர் மற்றும் கடும் விலைவாசி உயர்வு ஆகிய மூன்று முக்கிய பிரச்சனைகளால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. அந்நாட்டில் அண்மைக்காலமாக பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்து வருவது உள்நாட்டு பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக…

Read more

Other Story