தூய்மை பணியாளர்கள் தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் விரைவில்….. உறுதியளித்த முதல்வர் ..!!!
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை…
Read more