மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…. மகிச்சியில் மக்கள்…!!
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர். இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர்…
Read more