”ரூ.1000 கோடி விஷயம்”… அதான் C.M ஸ்டாலின் பேசுறாரு… கொளுத்தி போட்ட பழ. கருப்பையா..!!
செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, ஓபிஎஸ் ஒரு அரசியல் நடத்துகிறார். தர்மயுத்தம் நடத்துகிறார். தர்மயுத்தத்தில் சசிகலா ஜெயலலிதாவை கொன்றுவிட்டார் என்பது அவருடைய கருத்து. அதனால் தர்மயுத்தம் நடத்தி, ஒரு விசாரணை கமிஷன் போடுகிறார்கள். ஐந்தாண்டுகள் நடக்கிறது. கடைசியில் விசாரணை கமிஷன் போய்…
Read more