திருட்டு போன உங்களது போனை கண்டறிய மூன்று வழிகள் உள்ளது. அதன்படி முதலில் உங்கள் மொபைலில் settings ஆப்ஷனில் கண்ட்ரோல் சென்டர் ஆஃப் செய்வதன் மூலம் திருடுபவர் உங்களது போனை ஒருபோதும் access செய்ய முடியாது. அடுத்ததாக கூகுள் பயன்படுத்தி ஃபைண்டு மை லொகேஷன் என்ற இணையதளம் மூலமாக உங்கள் மொபைலில் உள்ள போட்டோக்களை வைத்து கண்டுபிடித்து விடலாம்.

இதனைத் தொடர்ந்து பிளே ஸ்டோரில் track it என்ற செயலியை இன்ஸ்டால் செய்வதன் மூலமாக திருட்டுப் போன உங்களது ஃபோனை யாரும் ஸ்விட்ச் ஆப் செய்ய முடியாது. எனவே செல்போன் இனி திருட்டுப் போனால் இந்த முறையை பயன்படுத்துங்கள்.