வாட்ஸ் அப்பில் சேட் மற்றும் ஸ்டோரியை பார்க்கும்போது read receipt ஆப் செய்யலாம். இதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இதில் பார்க்கலாம். அதற்கு முதலில் வாட்ஸ் அப்பை திறந்து ஸ்டோரிகள் லோடு ஆகுவதற்கு சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இப்போது உங்கள் மொபைலில் உள்ள வைபை அல்லது மொபைல் டேட்டாவை ஆப் செய்துவிட்டு நீங்கள் பார்க்க விரும்பும் ஸ்டோரியை திறக்க வேண்டும்.

அவ்வளவுதான் இனி வாட்ஸ் அப் ஸ்டேட்டசை ஆஃப்லைனில் பார்க்கலாம். நீங்கள் whatsapp டெக்ஸ்டாப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால் incognito mode முறைக்கு மாறி வாட்ஸ் அப் வெப் திறக்கவும். அதிலும் மற்றவர்களுக்கு தெரியாமல் ஸ்டேட்டஸ்களை நீங்கள் பார்க்க முடியும்.