35 இடங்களில் சோதனை….. ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல்..!!

டெல்லியில் உள்ள ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சிறப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர்.. டெல்லியில் இருக்கக்கூடிய ‘நியூஸ் க்ளிக்’ செய்தி நிறுவனத்தினுடைய அலுவலகத்தில் காலையிலிருந்து சுமார் 35 இடங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் அந்த நிறுவனத்தில்…

Read more

ஆசிய விளையாட்டு போட்டி : பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றார்..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை அன்னு ராணி 62.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் இதுவரை 15 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது…

Read more

#IndiaAtAsianGames : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள்..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் (2 வெள்ளி, ஒரு வெண்கலம்) கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1500 மீட்டர் Decathlon போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 7666 புள்ளிகள் பெற்று…

Read more

#BREAKING: ஆசிரியர்களுக்கு இரவு 8 மணி வரை கெடு; தமிழக போலீஸ் அறிவிப்பு..!!  

நுங்கம்பாக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை கெடு கொடுத்துள்ளது காவல்துறை. போராட்டத்தை முடித்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சேகர் தேஷ்முக்.

Read more

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்….. தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் மற்றும் முகமது அப்சல் அசத்தல்..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் (வெண்கலம், வெள்ளி) கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டில் மும்முனை தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. மும்முனை தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழ்நாட்டு வீரர் பிரவீன் சித்ரவேல் அசத்தியுள்ளார். மும்முனை தாண்டுதல்…

Read more

காஞ்சிபுரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து….!!

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே எப்போதுமே சரக்கு ரயில் நிறுத்துவதற்காக ஒரு தண்டவாளம்  ரயில்வே நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள சரக்கு வாகனம் பின்னோக்கி வந்துள்ளது. சரியாக ஆறு மணி அளவில் சரக்கு வாகனம் பின்னோக்கி  வேகமாக…

Read more

கோயில்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைப்பது அநியாயம்: தமிழக அரசை தாங்கிய பிரதமர்!!மோடி

தெலுங்கானா மாநிலத்தின் நிசமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பொது, தென்னிந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டிலேயே நடைபெற்று வரும் ஒரு விஷயம் குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,  ஆலயங்களை மாநில அரசு தனது…

Read more

தமிழக அரசு கோயில்களை விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடி..!!

தெலுங்கானா மாநிலத்தின் நிசமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பொது, தென்னிந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டிலேயே நடைபெற்று வரும் ஒரு விஷயம் குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,  ஆலயங்களை மாநில அரசு தனது…

Read more

தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது; பிரதமர் மோடி குற்றசாட்டு..!!

தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்து உள்ளதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துக்கள்,  வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக பிரதமர் மோடி புகார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும். சிறுபான்மையினர் வழிபாட்டு…

Read more

425 காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன் ? அண்ணா பல்கலைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி…!!

425 ஆசிரியர் காலி பணி இடங்களுடன் பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டு இருக்கின்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2010 – 2011 ஆம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில்…

Read more

#IndiaAtAsianGames : மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி தங்கம் வென்று அசத்தல்.!!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 5000…

Read more

டிடிஎப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு… உத்தரவு…!!!

யூடியூபர்  டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மூன்றாவது முறையாக அவர் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை வாபஸ் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மேலும் 15 நாட்கள்…

Read more

விதவைக்கு குடும்ப ஓய்வூதிய வழங்க… உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு….!!!

தெலுங்கானா மேலாண் ஆணையர் மற்றும் இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நிஜாமாபாத்தில் வசிக்கும் ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியத்தை வட்டியுடன் சேர்த்து வழங்குவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 1969 ஆம் ஆண்டு தகுதிகாண் காலத்தை முடித்த எல். மோகன் ரெட்டியின்…

Read more

#Thalaivar170🕴🏼: ரஜினியோடு இணைவும் அமிதாப் பச்சன்; லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி  50 நாட்களைக் கடந்த ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணைவார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதன் காரணம் ஜெய் பீம் படமானது…

Read more

மாதம் ரூ.25,000 சம்பளத்தில்…. பவர்கிரிட் நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 38 ஜூனியர் ஆபீசர் டிரெய்னி (HR) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Power Grid Corporation of India Limited பதவி பெயர்: Junior Officer Trainee (HR) கல்வித்தகுதி: BBA/…

Read more

#Thalaivar170🕴🏼: ரஜினி படத்தில் இணையும் அமிதாப் பச்சன்…!!

நடிகர் ரஜினிகாந்தின் 170 வது படத்தில் அமிதாப்பச்சன் இணைய உள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 50 நாட்களைக் கடந்த ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிகர்…

Read more

#AsianGames : தடை தாண்டும் ஓட்டம் – வெண்கலம் வென்றார் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்.!!

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தடை…

Read more

BREAKING : டெல்லியில் உள்ள ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தது காவல்துறை

டெல்லியில் உள்ள ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தது காவல்துறை. டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்திற்கு காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் காலை முதல்…

Read more

சமாதானப்படுத்தி விட்டு சென்ற தாய்… மனைவியை அடித்து கொன்ற மீனவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடுதாழையில் மீனவரான அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேஷ்மி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. வேன் விபத்தில் சிக்கி 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து நேற்று 15 பேர் வேனில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இதே போல சிதம்பரத்திலிருந்து ஒரு கார் தேனி நோக்கி 5 பேருடன் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விருதாச்சலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

மிட்டாய் வாங்கி கொடுத்து 10 வயது சிறுமி பலாத்காரம்…. கோவில் பூசாரிக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறுமி கடலூர் சிறுப்பாக்கத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு…

Read more

ஒவ்வொரு மாநிலத்திலும் சிலிண்டர் விலை எவ்வளவு….? வெளியான பட்டியல் இதோ…!!

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்றுமதி இறக்குமதியை பொறுத்து உள்நாட்டில் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த ஒரு…

Read more

பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கீழ வெளி வீதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினியும் மதுரையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஆண்டு மதுரையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல்…

Read more

ஸ்ருதியுடன் நாய்க்கு பாட்டு சொல்லிக் கொடுத்த நபர்… அப்படியே பாடிய நாய்…. வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுவதால் இதனை…

Read more

மக்களே உஷார்…! உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்…

Read more

தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… நொடியில் உயிர் தப்பிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அய்யர் பங்களா பகுதியில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் தேனி மாவட்டம் கொழுக்குமலை பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் மதுரை நோக்கி…

Read more

7 வருஷம் ஷாம்பூ யூஸ் பண்ணாமல் குளித்த நபர்…. கடைசியில் என்ன ஆனது….? படு வைரலாகும் வீடியோ…!!

Youtube சேனல் நடத்தி வரும் எய்டன் என்பவர் சராசரியாக ஏழு வருடங்கள் தன்னுடைய தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், என்னுடைய தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் தற்போது இருக்கிறது. இப்படி வளரும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்றோடு கிட்டத்தட்ட ஷாம்பு…

Read more

 TTF வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…!! மேலும் 15 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவு..!!

பிரபல யூட்யூப்பர் டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலானது முடிவடைந்த நிலையில் மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற கவலை நீட்டிப்பு செய்துள்ளது. காஞ்சிபுரம் அருகே பிரபல யூட்யூப்பர் டிடிஎஃப் வாசன் பைக்கில் அதிக வேகமாக சென்று சாகசத்தில் ஈடுபடும் போது…

Read more

TTF வாசனுக்கு காவல் நீட்டிப்பு…!! அக்.16ஆம் தேதி வரை ஜெயில் உறுதி…!!

பிரபல யூட்யூபர் டிடிஎப் பாசனுக்கு நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.   பிரபல யுடியூப்ரான டிடிஎஃப் வாசன் வாகனத்தில் விலீங் செய்த போது காஞ்சிபுரத்தில் விபத்துக்குள்ளான. அவர் மீது விபத்துக்குள்ளான பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு  செய்யப்பட்டு, புழல்…

Read more

BE முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை…. அக்-6 கடைசி தேதி…!!!

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது Scientist – D பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 05.09.2023 முதல் 06.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் பெயர்: சென்னை NIOT பதவி பெயர்: Scientist – D கல்வித்தகுதி:…

Read more

இந்த ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு?….. பழைய தோற்றத்திற்கு திரும்பும் தல தோனி…. வைரலாகும் போட்டோஸ்.!!

எம்எஸ் தோனி ஐபிஎல் 2024க்கான தனது பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி (எம்.எஸ். தோனி) உலகின்…

Read more

பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளிய நடிகை கத்ரீனா கைஃப்…. இரண்டாவது இடத்தில பிரதமர்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மக்களை கவரும் வகையில் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் வாட்ஸ் அப்பில் சேனல் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பிரபல whatsapp சேனல்களுக்கு கணிசமான எண்ணிக்கையில் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.…

Read more

மத்திய அரசை லெப்ட் & ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்..! 7 நாள் கெடு விதித்து உத்தரவு…!!

தென்பெண்ணை ஆற்று தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளது.  ஏற்கனவே மூன்று முறை தீர்ப்பாயம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்காத நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது…

Read more

தென்பெண்ணை ஆறு – தீர்ப்பாயம் அமைக்காதது ஏன் ? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…..!!

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவேரி விவகாரத்தை போலவே தென்பெண்ணை ஆறு விவகாரமும் நீண்ட நாள் நதிநீர் பங்கீடு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து வந்த நிலையில் மத்திய…

Read more

அம்மன் அவதாரம் எடுத்த நடிகை குஷ்பூ…. வைரலாகும் புகைப்படம்…!!!

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவில் நிர்வாகத்தில் நடிகை குஷ்புவை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளனர். தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் நடிகை குஷ்பூ ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என…

Read more

சத்யராஜ் பிறந்தநாள் – அன்பிற்கினிய அண்ணனுக்கு சீமான் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சத்யராஜ். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில்,…

Read more

இசைஞானியை பாஜகவில் இருந்து வெளியேற்றுங்கள்…. காயத்ரி ரகுராம் ஆவேசம்….!!!

நடன கலைஞரான எனக்கு பாஜகவில் இருக்க தகுதி இல்லை என்கிறார்கள். அப்படி என்றால் இசைஞானியும் பாஜகவில் இருந்து வெளியேற்றங்கள் என்று முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சனாதான தர்மம்…

Read more

நூழிலையில் உயிர் தப்பிய விஜய் டிவி பிரபலத்தின் மகள்… கையில் செருப்புடன் வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோ…!!!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருபவர் தான் செஃப் வெங்கடேஷ் பட். இவர் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலில் பணியாற்றி வரும் நிலையில் சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார்.…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அப்டேட்…!!!

தமிழகத்தில் கலைஞர்  மகளிர் உரிமைதொகை திட்டத்தில் பணம் வராதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் விண்ணப்பிக்கும் பொழுது  களஆய்வு  என்று காட்டுவதால் அவர்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறை குறித்த…

Read more

அட்ராசக்க அடிச்சது ஜாக்பாட்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி & சம்பளம் அதிரடி உயர்வு…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படியானது  நான்கு  சதவீதம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது. மத்திய அரசானது வரவிருக்கும் நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டிகை கால அறிவிப்பாக 44% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் தற்போது ரூ.18,000…

Read more

Nobel Prize 2023 : இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அறிவிப்பு.!!

 நடப்பாண்டிற்கான இயற்பியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு…

Read more

”சாவி” அவரிடம்  கொடுக்கணும்..!   காவேரி நீர் உடனே வரும்… இதுவே நிரந்தர தீர்வு… புது ரூட்டில் போகும் பழ. கருப்பையா..!!

செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, நீட்டை விட ரொம்ப முக்கியமானது ஒன்று இருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சனை. நீங்கள் நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து விட்டீர்களா ? என்று கேட்கிறேன். இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டு காலமாக இந்த நாட்டினுடைய தேசிய…

Read more

தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், உ.பியில் நில அதிர்வு…!!!

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டது. அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ளவர்கள் பீதி அடைந்து, கட்டிடங்களை விட்டு வெளியே வரும் அளவுக்கு வலுவான நிலநடுக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இது சிறிது நேரத்துக்கும் நீடித்தது என்பது…

Read more

குளிர் சாதனப்பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி… சோகம்…!!

குளிர் சாதனப்பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல்பொருள் அங்காடியில் சாக்லேட்டுக்காக குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கச் சென்ற குழந்தை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நந்திபேட்டில் உள்ள…

Read more

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்-25 முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய ஏற்பாடு…!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக அரசு சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரியின் இளங்கலை படிப்புகள், போட்டி தேர்வுகள், ஆராய்ச்சி படிப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கல்லூரி களப்பயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது…

Read more

கேடுகெட்ட ஜென்மம் ஓபிஎஸ் ; மன்னிப்பே கிடையாது ; சீறிய ஜெயக்குமார்!!

அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தேசிய மிருகம் புலி. ஆனால் எலி நிறைய இருக்கின்றது. எலியை அகில இந்திய அளவில் தேசிய மிருகமாக கொண்டு வர முடியுமா ? சிறுமைபுத்தி கொண்டவர்கள். அண்ணாவுடைய புகழுக்கு கலங்கம்…

Read more

டெல்லியில் நில அதிர்வு…!!

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலேயே நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டுள்ளது.  இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. நேபாளத்தின் பட்டேகோடா பகுதியை மையமாகக் கொண்டு 4.6 என ரிக்டர்அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

100 நாள் வேலை ஊழியர்களுக்கு விரைவில் வரும் அந்த பணம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் அப்டேட்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கட்டாயம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதியான நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகளில்…

Read more

விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்… வெளியான தகவல்…!!

காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த வாரம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் சிறிது…

Read more

பிக்பாஸ் வீட்டில் மணியின் கையைப் பிடித்து சில்மிஷத்தை தொடங்கிய ரவீனா… வைரலாகும் வீடியோ…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரியமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் சீரியல் பிரபலங்கள்…

Read more

Other Story