இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுவதால் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒருவர் தன்னுடைய நாய்க்கு ஸ்ருதியுடன் மேல் ஸ்தாயி கீழ் ஸ்தாயி என சொல்லிக் கொடுத்து பாட்டு பாட கற்றுக் கொடுக்கின்றார். அதற்கு அந்த நாயும் அவர் சொல்லிக் கொடுக்க கொடுக்க அதற்கு ஏற்றது போல பாடலை பாடுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)