மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படியானது  நான்கு  சதவீதம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது. மத்திய அரசானது வரவிருக்கும் நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டிகை கால அறிவிப்பாக 44% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் தற்போது ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு 8,640 கூடுதலாக கிடைக்கும். 42 சதவீதம் அடிப்படையில் கணக்கிடும் பொழுது 720 ரூபாய் அதிகம்/

அதனை தொடர்ந்து அடிப்படை ஊதியம் 56 ஆயிரத்து 900  பெறும் அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதம்  படி வருடத்திற்கு 27 ஆயிரத்து 312 கூடுதலாக கிடைக்கும். மேலும் நிலுவை தொகையும் கணக்கில் வரம் வைக்கப்படும் என்று தகவல்  வெளியாகி  உள்ளது.