APPLY NOW: மத்திய அரசின் NHPC நிறுவனத்தில்…. 401 காலிப்பணியிடங்கள்…. ஜனவரி 25 கடைசி நாள்…!!!
மத்திய அரசின் NHPC நிறுவனத்தில் பொறியியல் / சி.ஏ / மேனேஜ்மண்ட் படித்தவர்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 401. சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.1.60 லட்சம் வரை. கூடுதல் விவரங்கள் மற்றும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.nhpcindia.com/ செல்லவும். விண்ணப்பிக்க…
Read more