மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும் சில சாதாரண விஷயங்களில் அலட்சியம் காட்டுவதால் அதன் ஆபத்தை அறியாமல் நோயை கடைசி கட்டம் வரை வளர்த்து விடுகிறோம். எனவே மனித ரத்தம் உறைந்தால் என்ன நடக்கும்? அதன் முழு ஆபத்து என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ரத்தம் உறைவது குளிர் காலங்களில் அதிகம் ஏற்படும் ரத்தம். குறைய ஆரம்பித்தால் உடலுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன்கள் போதிய அளவு திசுக்கள் மற்றும் செல்களில் சென்றடைய தடைகள் ஏற்படும். இதனால் உடலுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகின்றது. பலருக்கும் ரத்தம் உறைந்து போவதற்கான அறிகுறிகள் ரத்தம் கட்டிய பிறகே வெளியே தெரியும். ரத்தக்கட்டு பொதுவாக நரம்புகளில் ஏற்படுகின்றது.

தலைவலி, மங்கலான பார்வை, தோளில் அரிப்பு, உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான சோர்வு, மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க இஞ்சி டீ குடிக்கலாம். இஞ்சியில் இருக்கும் இருக்கும் ஆசிட் ரத்தம் உறைவதுபோன்ற பிரச்சனையை குறைக்கும். சூடான பாலில் மஞ்சள் போட்டு குடிக்கலாம். இதன் மருத்துவ பண்புகள் ரத்தக்கட்டால் ஏற்படும் வலியை குறைக்கும். மேலும் இலவங்க பட்டை கஷாயம் போட்டும் குடிக்கலாம்.