“இனி காகம்னு சொல்லாதீங்க, மேதைன்னு சொல்லுங்க”… என்ன ஒரு புத்திசாலித்தனம்… மனிதனையே மிஞ்சிட்டு போங்க.. அப்படி என்னதான் செஞ்சது.. வீடியோ வைரல்..!!!
இயற்கையின் வியத்தகு ஆச்சர்யங்களை நம்மால் கணக்கீடு செய்ய முடியாது. அதிலும் விலங்குகளின் புத்திசாலித்தனமான நடத்தை மனிதர்களை மெய்சிலிர்க்கச் செய்யும். அப்படியொரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காகம் வால்நட் பருப்பை உடைக்கும் அதிர்ஷ்டசாலி மற்றும் புத்திசாலி…
Read more