சியோமியின் துணை பிராண்ட் ரெட்மி 12 சி ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரெட்மி பிராண்ட் புதிய ரெட்மி 12 சி ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.  இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் சீன மாடலை போல டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி 12 சி ஸ்மார்ட் போன் 2023 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.