சியோமியின் துணை பிராண்ட் ரெட்மி 12 சி ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரெட்மி பிராண்ட் புதிய ரெட்மி 12 சி ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் சீன மாடலை போல டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி 12 சி ஸ்மார்ட் போன் 2023 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரெட்மியின் அடுத்த ஸ்மார்ட்போன்…. விரைவில் அறிமுகம்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்…!!
Related Posts
“புதிய ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு”…. ஆப்பிள் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு….!!!
பிரபல ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தியது. இதில் புதிய 13 இன்ச் OLED display, M4 சிப்செட் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கும் நிலையில் இது தொடர்பான விளம்பர வீடியோவை ஆப்பிள் வெளியிட்டது. அந்த விளம்பர…
Read moreசம்மர் வந்தாச்சு…! வீட்டில் ஏசி மாட்டணுமா? இல்ல ஏர் கூலர் வாங்கனுமா…? இத பாருங்க கன்ஃபியூஷனே இருக்காது…!!!
தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பலரும் வீட்டில் ஏசி வாங்கலாமா அல்லது ஏர்கூலர் வாங்கலாமா என்று யோசிப்பீர்கள். ஏனெனில் ஏசியை விட ஏர் கூலர் விலை குறைவு மற்றும் பராமரிப்பு செலவும் குறைவு. இந்நிலையில் ஏசி மற்றும் ஏர் கூலர் இரண்டில்…
Read more