சியோமியின் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களுக்கான விற்பனை தொடங்கியது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரெட்மி நோட் 12 5g, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ+ என்ற மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்புபவர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் சிறப்பு தள்ளுபடி பெற முடியும்.
ரெட்மி நோட் 12 5ஜி சீரிஸ் விற்பனை …. “இதனை” பயன்படுத்தினால் சலுகை…!!!
Related Posts
ரூ.50 லட்சம் வரையில் தங்க நகை கடன்… G PAY அறிமுகப்படுத்திய சூப்பரான 4 வசதிகள்… பயனர்களுக்கு செம ஹேப்பி தான்…!!
இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. இதற்காக google pay மற்றும் phonepe உள்ளிட்ட பல்வேறு யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக கூகுள் பே மூலம் பண பரிவர்த்தனைகள் என்பது நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஃபிக்சட்…
Read moreவாட்ஸ் அப்பில் வந்தது சூப்பர் அப்டேட்… இனி செல்போன் இல்லாமலேயே இதை செய்யலாம்...!!
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களுக்காக தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் “Contact syncing” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் மொபைல் சாதனத்தை மட்டும் நம்பாமல், லேப்டாப், டேப்லெட் போன்ற பிற இணைக்கப்பட்ட…
Read more