இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு 5ஜி நெட்வொர்க் சேவை தொடங்கப்பட்டது. எனினும் அரசு நிறுவனமான BSNL 4ஜி நெட்வொர்க்கை வெளியிடும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் BSNL 4ஜி வெளியாகும் என பலமுறை தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் BSNL 4ஜி வெளியீடு மேலும் தாமதமாகவும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு கால கட்டத்தில் BSNL 4ஜி சேவை வெளியாகும் என கூறப்படுகிறது.
பி.எஸ்.என்.எல் 4ஜி வெளியீடு தாமதம்…? வெளியான முக்கிய தகவல்…!!
Related Posts
அஞ்சலியை அங்கேதான் பார்த்தேன்….!’ கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் கல்லூரி வாழ்க்கை பற்றிய இந்த நினைவுகள் சுவாரஸ்யம்…!
கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, தான் படித்த இந்திய தொழில்நுட்பக் கழகம் காரக்பூர் நிறுவனத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு காணொலி செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது கல்லூரி நாட்களில் நடந்த…
Read moreவிமானத்தின் முனை ஏன் இப்படி கூர்மையாக இருக்கிறது? அதற்குள் இருக்கும் முக்கிய கருவி என்ன தெரியுமா? விமானம் பாதுகாப்பாக பறக்க இது எப்படி உதவுகிறது?
விமானத்தைப் பார்க்கும்போது அதன் முன்பகுதி கூர்மையாகவும், குறிப்பிட்ட வடிவத்திலும் இருப்பதை கவனித்திருக்கலாம். இதை சாதாரணமாக விமானத்தின் “மூக்கு” என்று அழைப்பார்கள். ஆனால் அதன் வடிவம் வெறும் அழகுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. காற்றை எளிதாக எதிர்கொள்ளவும், விமானத்தின் இயக்கத்துக்கு தேவையான சில முக்கிய…
Read more