தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர்,வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 93
வயது: 32- க்குள்
சம்பளம்: ரூ.37,700 – ரூ.2,06,700
கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை, முதுகலை பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.