தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணிகளில் காலியாக உள்ள அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: சாலை ஆய்வாளர்.

பணியிடங்கள்: 761.

வயது: 37-க்குள்.

சம்பளம்: 19,500 – 71,900.

கல்வித்தகுதி: ITI, Diploma, Degree, Engineering.

விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்., 11.

மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in)