நாமக்கல்லில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (15.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
FLASH: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் வழக்கு…. இன்று மாலை வெளியாகும் தீர்ப்பு….!!
போதைப்பொருள் பயன்படுத்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்த் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஜூலை 7-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி சென்னை போதை பொருள் தடுப்பு…
Read moreபுதுப்பெண் தற்கொலை வழக்கு….! ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு…. ரிதன்யா பெற்றோரின் கோரிக்கை….!!
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…
Read more