நம்மில் நூற்றில் 90% பேர் பல்பம் சாப்பிடுவார்கள். அதாவது சிலேட் குச்சி சாப்பிடுகிறார்கள். சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கின்றது என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதனை சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிலேட் குச்சியை சாப்பிடுவதால், வயிறு கோளாறு ஏற்படலாம்… இன்னும் நிறைய பிரச்சனைகள் இந்த பழக்கத்தால் ஏற்படுகின்றது. ரத்த சோகை இருப்பதால் சிலருக்கு சிலேட் குச்சி சாப்பிடும் என் நம்பரும். சிலருக்கு வயிற்றில் கிருமி இருப்பதாலும் வரலாம்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை மருத்துவர்கள் பரிசோதித்து அதனை சரி செய்வார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகள் வயிற்றில் பூச்சி புழுக்கள் வளர்வதும் ஒரு வகையில் சேர்த்து குச்சி சாப்பிடுவதால் ஏற்படலாம். பள்ளி செல்லும் குழந்தைகள் எழுத்துக்களை ஸ்லேட்டில் எழுதி பழகுவதற்கு உபயோகிக்கப்படும் பல்பம் சிலேட் குச்சியை வாயில் வைத்து மென்று திண்கிறார்கள்.

சிறுமிகள் தான் அதிகமாக இதனை திண்கிறார்கள். பின்னாலில் பல்பம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பால் படல் வேறு உடல் உபாதைகளுக்காகி அவதிப்படுகிறார்கள். பல்பத்தில் கால்சியம், கார்பனேட் இன்னும் வேதியல் பொருள் சேர்க்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து திண்றால் சிறுநீரக கற்கள் உருவாக கூட பல்பம் சாப்பிட வேண்டும் என்று எண்ணம் உருவாவதற்கு உடலில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் குறைவாக இருப்பதே காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.