நாமக்கல்லில் இன்று (ஜனவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (13.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“விஜய் சொன்ன அந்த காரணங்கள் போதாதா?”… பாஜாகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்த விஜயதாரணி அதிரடி பேச்சு..!!!
பாஜகவில் (BJP) இருந்து அதிரடியாக விலகி முதலமைச்சர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள பிரபல அரசியல் தலைவரான விஜயதாரணி, தவெக கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ள தவெக தலைவர் விஜய் அவர்கள் முன்வைத்த கொள்கைகளே மிக முக்கியமான…
Read more“கிரீன் மேஜிக் பால் விற்பனை குறையலன்னு யாரை ஏமாத்தப் பொய்யான விளக்கம் தர்றீங்க?”… அண்ணாமலை காரசாரக் கேள்வி..!!!
தமிழகத்தில் ஆவின் மையங்களில் பச்சை நிற “கிரீன் மேஜிக்” (Green Magic) வகை பால் பாக்கெட்டுகள் முன்பு போலக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, ஆவின் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று தவெக அரசு யாரை ஏமாற்றப் பொய்யான விளக்கங்களை…
Read more