இது என்னப்பா அநியாயம்… சஞ்சு சாம்சனை தூக்கிய பிசிசிஐ.. அவரோடு பேசினீங்களா இல்லையா..? சஞ்சுவுக்காக களமிறங்கிய ரஹானே..!!
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களைத் தாண்டி, இந்தியாவின் முன்னாள் வீரரான அஜின்கியா ரஹானேவும் இந்த முடிவுக்கு எதிராகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…
Read more