பிரஷர் வந்தா எப்படி விளையாடனும்னு ஆஸி.ஐ பார்த்து கத்துக்கணும்…! “உலகக்கோப்பை தோல்வியால் கண்ணீர் விட்டு கதறி அழுத இங்கிலாந்து கேப்டன்”… சோகத்தில் மூழ்கடித்த வீடியோ..!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி 7-வது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி மகுடம் சூடியுள்ளது. இந்திய அணி இந்தத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து…
Read more