3 பந்தல 6 ரன்கள்..! நாட் அவுட் பேட்ஸ்மேனுக்கு வந்த திடீர் மரணம்… சிக்ஸர் அடித்த அடுத்த நொடி பிச்சில் சரிந்து விழுந்து மரணம்… நெஞ்சை பதற வைக்கும் காணொளி…!!!

இலங்கையின் பெருவளை  பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் திருவிழாவின் போது, பேட்டிங் செய்துகொண்டிருந்த 46 வயது நபர் ஒருவர் திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story