துரோகம்..! “அதெல்லாம் உண்மைதான்”… பிரித்வி ஷாவுடன் உறவை முறித்த காதலி.. நிச்சயதார்த்தம் கேன்சலானதால் ரசிகர்கள் ஷாக்..!
இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் என்று கொண்டாடப்பட்டு, பின்னர் ஃபார்ம் அவுட், இளம் பெண்ணுடன் ஏற்பட்ட மோதல் என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியவர் பிருத்வி ஷா. இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை ஒருபுறம் சரிவை சந்தித்தாலும், கடந்த மார்ச் மாதம்…
Read more