கடகம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! யோகம் உண்டாகும்..!!
கடகம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து…
Read more