துலாம் ராசி அன்பர்களே…! வருமானம் இருமடங்காக இருக்கும்.

தன்னம்பிக்கை கூடும். மனதில் தைரியம் ஏற்படும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட செயல் நிறைவேறி பெருமிதம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். தாராள அளவில்தான் பணவரவு இருக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் வந்துசேரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பயணங்களால் செலவு இருக்கும். தேவையில்லாத வீண் அலைச்சலை ஏற்படுத்த வேண்டாம்.துணிச்சலுடன் எதிலும் எதிர்கொண்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.

மேற்கல்வி முயற்சியில் ஆர்வம் இருக்கும்.காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பேச்சில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். சக நண்பர்களால் வீண் பழி சுமக்க நேரிடும்.  ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணளவாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் நீல நிறம்.