மகரம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்தி இல்லம் தேடிவரும்.

பழைய வாகனத்தை மாற்றம் செய்யக்கூடிய எண்ணம் உருவாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். சுப காரியம் நடைபெறும் அறிகுறி தோன்றும். மனதில்  துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி காரியம் அனுபவம் பெறுவீர். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் தரும். வாழ்வில் வெற்றியும் பெறுவீர்கள். எல்லா கஷ்டம் நீங்கும். மனதில் நிம்மதி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இழுபறியாக இருந்த நிலை முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும்.காரியங்களில் இழுபறி நிலை உண்டானாலும் நல்லபடியாக முடியும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்.

முக்கியமான பணியில் அலைச்சல் இருந்தாலும் சரியாக முறையில் முடித்து விடுவீர்கள். கூடுமானவரை பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள் இல்லையெனில் மனைவியிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். தொழிலில் அகலக்கால் எதுவும் வைக்கவேண்டாம்.

இன்று மகரம் ராசி காரர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும்.காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கையாளுங்கள். கவனமாக இருப்பது நல்லது.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சாம்பல் நிறத்தில் ஆடை அணியுங்கள் சாம்பல் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

 னஅதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண் 7 மட்டும் 9.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல் மட்டும் வெள்ளை நிறம்.