மிதுனம் ராசிக்கு…! முன்னேற்றம் ஏற்படும்..! நன்மைகள் அதிகரிக்கும்..!!
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பணித்திறமையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் உண்டாகும். தொழில் உற்பத்தி அளவில் சராசரியளவு இருக்கும். பணிச்சுமை கூடும். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சம்பந்தமாக செலவுகள் உண்டாகும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு…
Read more