கும்ப ராசிக்கு…. தொழிலில் முன்னேற்றம்…. தேவைகள் பூர்த்தியாகும்….!!
கும்ப ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகிச் செல்லும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துக்களை வாங்குவது விற்பது போன்ற…
Read more