துலாம் ராசி அன்பர்களே,
இன்று மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படும் நாளாக இருக்கும். சில பணிகளை முன் யோசனையுடன் செய்வது நல்லது. தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப உறவுகள் பலப்படும். குழப்பமான சூழ்நிலை சரியாகும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். குடும்பத்தினரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்டகரமாக கூடுதல் லாபம் இன்று கிடைக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.
இன்று கணவன் மனைவி இடையே இருந்த சங்கடங்கள் மாறிவிடும். முயற்சியால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது முன்னேற்றத்தைக் கொடுக்கும். பொது வாழ்க்கையில் ஈடுபடுவீர்கள் சிரமம் இல்லாமல் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடை ஆபரண செயற்கை ஏற்படும்.
இன்று மாணவர்கள் சிந்தித்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இருக்கும். புதுப்புது யோசனைகள் தோன்றும். கல்வி மீது முழு அக்கறையை காட்டுவீர்கள். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்