மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் கோவில் குளங்கள் சென்று வருவீர்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. வீண் செலவுகள் கொஞ்சம் இருக்கும். தாய் வழியில் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பதவியில் உள்ளவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சுப செலவுகள் இருக்கக்கூடும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்புகளை ஏற்படுத்துவீர்கள்.

எதிரிகள் இடம் தெரியாமல் போவார்கள். மன வருத்தத்துடன் விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். பெண்களுக்கு காரியம் ஒரு அளவுக்கு கைகூடும். திட்டமிட்டு வேகமாக முன்னேற முடியும் குழப்பம் வேண்டாம். இறைவன் அருளால் எல்லாம் சாத்தியம். நம்பிக்கையுடன் இருங்கள்.

இன்று மாணவர்கள் துணிச்சலுடன் பணியில் ஈடுபடுவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகிச் செல்லும். புதிய பொறுப்புகள் தேடி வரும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்