மீனம் ராசி அன்பர்களே,

இன்று நம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விற்பனை திறன் அதிகரிக்கும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். முன்னேற்றமான சூழலை அமைத்துக் கொள்வீர்கள். கோபப்பட வேண்டாம். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். எல்லா நன்மைகளும் தேடி வரும். தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.

இன்று சகோதர வழியில் நன்மை ஏற்படும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். பிரச்சனைகளை துல்லியமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள். லாபம் அதிகரிக்கும் இன்று பெண்கள் நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு தனவரவு அதிகரிக்கும். இந்த நாளை அற்புதமாக பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். யோசித்து எடுக்கும் முடிவுகளில் முன்னேற்றம் இருக்கும்.

இன்று மாணவர்கள் கண்டிப்பாக வெற்றி காண்பீர்கள். விளையாட்டு துறையிலும் வெற்றி உண்டு. புது புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட பாருங்கள். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  கிழக்கு

அதிஷ்ட எண்  :  ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்