தனுசு ராசி அன்பர்களே,

இன்று கிடைக்கும் வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வது உங்கள் கையில் உள்ளது. நீங்களாகவே சில முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பதட்டம் கொள்ளாமல் செயல்படுங்கள். மனம் தடுமாறும். சில விஷயங்களை எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். எதிலும் பதட்ட வேண்டாம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

முடியும் பட்சத்தில் கோவில் குளங்களுக்கு சென்று வாருங்கள். அனைவரும் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றிக்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஞாபகம் மறதி கொஞ்சம் இருக்கும். பார்த்துக் கொள்ளுங்கள். சுப காரிய பேச்சுக்களில் நல்ல முடிவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பம் மட்டும் வேண்டாம். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும்.

நேர்பட பேசுவீர்கள். முன்கோபம் வெளிப்படக்கூடும். எந்த ஒரு பணியிலும் வெற்றி காண்பீர்கள். இன்று மாணவர்கள் தனித்திறமைகளால் வெற்றி பெறுவீர்கள். கல்வித் துறையில் சாதிப்பீர்கள். உயர்வான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்