மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று புது புது முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். ஓரளவு தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். சிந்திக்காமல் செய்யும் செயல்களில் கூட வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். திருமண பேச்சுக்கள் நன்மையில் முடியும். சகோதரத்தால் அனுகூலம் ஏற்படும்.

தொழில் வளர்ச்சிக்கு இருந்து வந்த தடைகள் விலகும். மன வருத்தம் ஏற்படலாம். காரிய அனுகூலம் ஏற்படும். பொருளாதாரம் மேம்படும். நன்மைகள் தேடி வரும். மதிப்பு மரியாதை கூடும். செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். இன்று பெண்கள் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப்பெறும். இன்று மாணவர்கள் புரிதல் உணர்வை அதிகப்படுத்தி கொள்ளுங்கள். கல்வியில் முன்னேற முடியும். உயர்கல்வி சிறப்பாக அமையும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்