கும்ப ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகிச் செல்லும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துக்களை வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள்.

தொழில் முன்னேற்றம் இருக்கும். பயப்பட வேண்டாம். திட்டமிட்டு பணிகளில் ஈடுபடுவது எதிர்காலத்திற்கு வேண்டியதை செய்து கொள்ள முடியும். காரியங்களை சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். இனிய கனவுகள் மேம்படும். இன்று மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். பெண்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி கொஞ்சம் இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்