மேஷ ராசி அன்பர்களே,

இந்த நாள் சிலர் உங்களிடம் மாறுபட்ட கருத்துடன் பேசுவார்கள். நிதானம் என்பது வேண்டும். தொழில் வியாபாரத்தில் சிறிய அளவில் சுனக்கம் ஏற்படும். சேமித்து வைக்கும் பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் பொறுமையாக சென்று வாருங்கள். மிதமான வேகம் நல்லது. இந்த நாள் பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக காணப்படுவீர்கள். கவனமாக பணிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மன உளைச்சலில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பெண்கள் எதிர்பார்த்தது நடக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். வீண் விரயம் ஏற்படும். இன்று மாணவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள். முக்கிய பொறுப்புகளை எடுக்கும் போது கவனமாக இருங்கள். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட நிறம் :  ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்