மீனம் ராசி அன்பர்களே,

இன்று மனம் கொஞ்சம் பதட்டமாக காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வழக்கமான பணிகளில் மாற்றம் ஏற்படும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும். திறமையால் முன்னேறி செல்வீர்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கும். வார்த்தைகளை தெளிவாக உச்சரியங்கள்.

கோபப்பட வேண்டாம். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். உறவினர் மூலம் உதவி கிடைக்கும். காரியங்களில் வெற்றி இருக்கும். மன பதட்டம் அவ்வப்போது ஏற்படும். பெண்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளியிடங்களுக்கு சென்ற போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

யார் மீதும் கோபப்பட வேண்டாம். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. இன்று மாணவர்கள் எதையும் யோசித்து செய்வது மிகவும் நல்லது. குழப்பங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்ளுங்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்