அதிமுக பாஜகவிடம் சரண்டரா ? நோ Never… அதிமுக யாரு கிட்டயும் சரண்டர் ஆனதில்லை… பொங்கிய வைகைச் செல்வன்!!
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் அதிமுக ஜெயிப்பது என்பதுதான் இலக்கு. இப்போது கடுமையான சோதனைக்குரிய காலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொண்டர்களும், நாங்கள் பார்க்கிறோம். எங்கள் பக்கம்…
Read more