பெண் விஷம் குடித்து தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!
குடும்ப பிரச்சனை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டிபுதூரில் இளஞ்செழியன் – செல்லம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ஆம்…
Read more