நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (28.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ஆய்வு!”… தமிழகம் முழுவதும் கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்.. அதிகாரிகள் கதிகலக்கம்..!!!
தமிழகத்தில் உள்ள பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனை மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த தகவல் தற்போது அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்…
Read more“இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் முதலீடு திரட்டுவதில் தவறில்லை!”… தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆதரவு..!!!
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி செய்தது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாகக் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் மற்றும் தொழில்…
Read more